இளைமை துள்ளலோட வர்ற சூப்பர் பாடல்.
பாடல் : தேரடி வீதியில் தேவதை வந்தா!!.
படம் : ரன்.
குரல் : கார்த்திக்.
இசை : வித்யாசாகர்.
சூப்பர் பாடல்களின் பாமாலை.
இளைமை துள்ளலோட வர்ற சூப்பர் பாடல்.
பாடல் : தேரடி வீதியில் தேவதை வந்தா!!.
படம் : ரன்.
குரல் : கார்த்திக்.
இசை : வித்யாசாகர்.
வைரமுத்து அவர்களின் கவிதைக்கு இசையாடை உடுத்தி உயிர் கொடுக்கப்பட்ட சூப்பர் பாடல்.
பாடல் : எவனோ ஒருவன் வாசிக்கிறான்.
படம் : அலைபாயுதே!
குரல் : ஸ்வர்ணலதா.
இசை : A.R.ரகுமான்.
சந்தோஷக் கண்ணீரில் காதலைச் சொல்லும் சூப்பர் பாடல்.
பாடல் : கண்ணீரே! கண்ணீரே!!.
படம் : உயிரே.
இசை : A.R.ரகுமான்.
அழகுகளின் வரிசையைச் சொல்லும் சூப்பர் பாடல்.
பாடல் : கண்ணுக்கு மை அழகு.
படம் : புதிய முகம்.
இசை : A.R.ரகுமான்.
மலை வழிப்பாதையில் தேசத்தின் பெருமையைச் சொல்லும் சூப்பர் பாடல்.
“வானம் எங்கும் பறந்தாலும், பறவை எண்ணம் தன் கூட்டில்
உலகம் எங்கும் வாழ்ந்தாலும், தமிழன் எண்ணம் தாய்நாட்டில்”
பாடல் : உந்தன் தேசத்தின் குரல்!! பாடலின் ஹிந்திப் பாடல்.
படம் : Swades (தமிழில், தேஸம்).
இசை : A.R.ரகுமான்.
நட்சத்திரங்களைக் காட்டி ஒருமைப்பாட்ட சொல்லித்தர்ற சூப்பர் பாடல்.
பாடல் : தினானா மூனானா கானானா பாட்டோட ஒரிஜினல் ஹிந்திப் பாடல்.!!.
படம் : Swades (தமிழில், தேஸம்).
இசை : A.R.ரகுமான்.
அமெரிக்கால இருந்து வந்த ஒரு ஹீரோ லோக்கல் ஆசாமிகூட போகும்போது பாடற சூப்பர் பாடல்
பாடல் : உன்னைக் கேளாய் நீ யாரு!! பாட்டோட ஒரிஜினல் ஹிந்தி பாடல்.
படம் : Swades (தமிழில், தேஸம்)
இசை : A.R.ரகுமான்.
சமீபத்திய காற்றில் வரும் கீதமே!! சூப்பர் பாடல்.
பாடல் : காற்றில் வரும் கீதமே!!.
இசை : இளையராஜா.
காதலர்கள் நெஞ்சங்கள்ல குடியிருக்கற சூப்பர் பாடல்.
பாடல் : வசீகரா என் நெஞ்சினிக்க.
படம் : மின்னலே.
குரல் : பாம்பே ஜெயஸ்ரீ.
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்.
பல மதங்கள்ல கல்யாண கனவு கானற சூப்பர் பாடல்.
பாடல் : ரகசியமாய்! ரகசியமாய்!!.
படம் : டும் டும் டும்.
குரல் : ஹரிஹரன், சாதனா சர்கம்.
இசை : கார்த்திக் ராஜா.
கால்கள தானா ஆடவைக்கற சூப்பர் பாடல்.
பாடல் : ப்ஃப்ரியா வுடு ஃப்ரியா வுடு ஃப்ரியா வுடு மாமே!!.
படம் : ஆறு.
தமிழ் நெஞ்சங்கள் எல்லாத்துலயும் கொஞ்ச நாள் குடியிருந்த சூப்பர் பாடல்.
பாடல் : இளங்காத்து வீசுது.
படம் : பிதாமகன்.
குரல் : மது பாலகிருஷ்ணன்.
இசை : இளையராஜா.
சூர்யா, சிம்ரன், லைலா-ன்னு ஒரு சூப்பர் டீம் ஆட்டம் போடற சூப்பர் பாடல்.
பாடல் : தக தக தக தகவென ஆடவா!!.
படம் : பிதாமகன்.
குரல் : யாரன்னு சொல்ல??.
இசை : இளையராஜா.
நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு பாடற மாதிரி இருக்குன்னு மக்கள சொல்ல வெச்ச சூப்பர் பாடல்.
பாடல் : பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்.
படம் : ஆனந்தம்.
குரல் : உன்னி கிருஷ்ணன், ஹரினி.
இசை : S.A.ராஜ்குமார்.
பாடல் : ஆசை ஆசை இப்பொழுது!!.
படம் : தூள்.
குரல் : ஷங்கர் மகாதேவன், சுஜாதா.
இசை : வித்யாசாகர்.
ஒவ்வொரு தடவை ஸ்னோ வரும்போதும் மனசு முனுமுனுக்குற சூப்பர் பாடல்.
பாடல் : புது வெள்ளை மழை.
படம் : ரோஜா.
இசை : A.R.ரகுமான்.
பட்டி தொட்டிகள்ல எல்லாம் எதிரொலிச்ச சூப்பர் பாடல்.
பாடல் : மன்மத ரசா! மன்மத ராசா!!.
படம் : திருடா திருடி.
குரல் : ஷங்கர் மகாதேவன், மாலதி லக்ஷ்மன்.
இசை : தினா.
ரீமிக்ஸ் பாட்டுகள்ல சீசன்ல வந்து சூப்பர் பாடல்.
பாடல் : தீப்பிடிக்க தீப்பிடிக்க!!.
படம் : அறிந்தும் அறியாமலும்.
இசை : யுவன் ஷங்கர் ராஜா.
பாடல் : தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ!!.
படம் : அவதாரம்.
குரல் : இளையராஜா, ஜானகி.
இசை : இளையராஜா.
நன்றி : mkumarpalani(YouTuber).
பாடல் : மண்ணில் இந்தக் காதல் இன்றி..
படம் : கேளடி கண்மணி.
குரல் : S.P.B.
இசை : இளையராஜா.
நன்றி : mkumarpalani(YouTuber).
Wish you a very happy new year 2007 !!
பாடல் : பூ பூக்கும் ஓசை.
படம் : மின்சாரக் கனவு.
குரல் : சுஜாதா.
இசை : A.R.ரகுமான்.
நன்றி : stephenhorne (YouTuber).
பிரபுதேவாவுக்கும், A.R.ரகுமானுக்கும் தேசிய விருது வாங்கித்தந்த சூப்பர் பாடல்.
பாடல் : வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா!!.
படம் : மின்சாரக் கனவு.
குரல் : ஹரிஹரன், சாதனா சர்கம்.
இசை : A.R.ரகுமான்.
நன்றி : niranjit(YouTuber).
பாடல் : பொத்தி வெச்ச மல்லிக மொட்டு.
படம் : மண்வாசனை.
குரல் : S.P.B, ஜானகி.
இசை : இளையராஜா.
நன்றி : mkumarpalani(YouTuber).
பாடல் : இளையநிலா பொழிகிறதே!!.
படம் : பயணங்கள் முடிவதில்லை.
குரல் : S.P.B.
இசை : இளையராஜா.
பாடலாசிரியர் : வைரமுத்து.
நன்றி : mkumarpalani(YouTuber).